Amma Health Products logo – a mother grinding grain
HEALTH MIX

The goodness of 30+ grains, in every spoonஒவ்வொரு ஸ்பூனிலும் 30+ தானியங்களின் சத்து

சுவையும் ஆரோக்கியமும்
MRP ₹220Save ₹40₹40 சேமிப்பு
₹180 250 g pack · incl. of all taxes250 கி · அனைத்து வரிகளும் உட்பட
18%OFF
Order nowஇப்போதே ஆர்டர்
30+
Natural ingredientsஇயற்கை பொருட்கள்Millets, red rices, pulses, nutsசிறுதானியம், அரிசி, பருப்பு, நட்ஸ்
No added sugarசர்க்கரை சேர்க்கவில்லைSweeten only if you wantவிருப்பம் இருந்தால் மட்டும் இனிப்பு
No preservativesபதப்படுத்திகள் இல்லைNothing artificial addedசெயற்கையாக எதுவும் இல்லை
Lab testedஆய்வகத்தில் சோதிக்கப்பட்டதுNABL-accredited lab, MaduraiNABL அங்கீகார ஆய்வகம், மதுரை
Our Health Mixஎங்கள் ஹெல்த் மிக்ஸ்

Made the way Amma makes it at homeஅம்மா வீட்டில் செய்வது போலவே

Our Health Mix is a traditional sathu maavu – a blend of millets, heritage red rices like Mappillai Samba and Kattuyanam, pulses, nuts and gentle spices. One spoon makes a warm, filling drink for the whole family, from children to grandparents.

எங்கள் ஹெல்த் மிக்ஸ் ஒரு பாரம்பரிய சத்து மாவு – சிறுதானியங்கள், மாப்பிள்ளை சம்பா, காட்டுயானம் போன்ற பாரம்பரிய சிவப்பு அரிசி வகைகள், பருப்பு, நட்ஸ், மணமூட்டிகள் சேர்ந்த கலவை. ஒரு ஸ்பூன் போதும் – குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஒரு சூடான, நிறைவான பானம்.

33ingredientsபொருட்கள்
15 gone spoon servingஒரு ஸ்பூன் அளவு
6months best beforeமாதங்கள் பயன்படுத்தலாம்
Not just a protein powder. Because it is made from whole grains and rice, it naturally gives carbohydrates, protein and fat together – a complete everyday health mix.
இது புரோட்டீன் பவுடர் மட்டும் அல்ல. முழு தானியங்கள், அரிசி சேர்த்து செய்யப்பட்டதால் கார்போஹைட்ரேட், புரோட்டீன், கொழுப்பு எல்லாமே இயற்கையாக இருக்கும் – ஒரு முழுமையான தினசரி ஹெல்த் மிக்ஸ்.
Amma Health Products – Health Mix 250 g pouch, front
Our productsஎங்கள் பொருட்கள்

One family of honest, homely productsவீட்டுச் சுவையில், நேர்மையான பொருட்கள்

We are starting with our Health Mix. Many more products made the same careful way are coming soon.எங்கள் ஹெல்த் மிக்ஸுடன் தொடங்குகிறோம். இதே கவனத்துடன் செய்யப்பட்ட இன்னும் பல பொருட்கள் விரைவில் வருகின்றன.

Available nowஇப்போது கிடைக்கும்

Health Mix
ஹெல்த் மிக்ஸ் (சத்து மாவு)

30+ natural ingredients · No added sugar · 250 g · ₹18030+ இயற்கை பொருட்கள் · சர்க்கரை சேர்க்கவில்லை · 250 கி · ₹180

Order now →ஆர்டர் செய்ய →
Coming soonவிரைவில்

More health mixesமேலும் ஹெல்த் மிக்ஸ்கள்

New blends for every member of the family.குடும்பத்தில் எல்லோருக்குமான புதிய கலவைகள்.

Coming soonவிரைவில்

Traditional powdersபாரம்பரிய பொடிகள்

Freshly ground podis made the traditional way.பாரம்பரிய முறையில் அரைத்த பொடிகள்.

Coming soonவிரைவில்

Whole spicesமசாலா பொருட்கள்

Cardamom, pepper and more, carefully sourced.ஏலக்காய், மிளகு மற்றும் பல – கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டவை.

Want to know when new products arrive? Message us on WhatsApp.புதிய பொருட்கள் வந்ததும் தெரிந்துகொள்ள WhatsApp-ல் எங்களுக்கு செய்தி அனுப்புங்கள்.

What's insideஉள்ளே என்ன இருக்கிறது

33 honest ingredients. Nothing hidden.33 இயற்கை பொருட்கள். மறைக்க எதுவும் இல்லை.

Allergen information:ஒவ்வாமை தகவல்: contains peanuts, tree nuts (almonds, cashews), soya, wheat and barley (gluten).நிலக்கடலை, பாதாம், முந்திரி, சோயா, கோதுமை, பார்லி (குளூட்டன்) உள்ளது.
How to useபயன்படுத்தும் முறை

One mix, six tasty waysஒரே மிக்ஸ், ஆறு சுவையான வழிகள்

Tap a recipe to see exactly what you need and each step.ஒரு செய்முறையை தொட்டால், தேவையானவையும் ஒவ்வொரு படியும் தெரியும்.

Good to knowதெரிந்து கொள்ளுங்கள்

Storage & important tipsசேமிப்பு & முக்கிய குறிப்புகள்

Nutritionஊட்டச்சத்து

Tested in a NABL-accredited labNABL அங்கீகார ஆய்வகத்தில் சோதிக்கப்பட்டது

Nutrientஊட்டச்சத்துPer 100 g100 கி-க்குPer spoon (15 g)1 ஸ்பூன் (15 கி)
Enviro Care India Pvt. Ltd.
Laboratory Division · Madurai
NABL AccreditedISO 9001:2015ISO 14001:2015ISO 45001:2018
Report no.
அறிக்கை எண்
ECI-FD-2026/10/346
Report date
தேதி
07.11.2026
Lab opinion
ஆய்வக கருத்து
Meets FSSAI & CODEX requirements
FSSAI & CODEX தரத்திற்கு ஏற்றது
View the original lab reportஅசல் ஆய்வக அறிக்கையை பார்க்கEnviro Care India test report ECI-FD-2026/10/346

Per-spoon values are calculated from the lab results. Results relate to the sample tested.ஒரு ஸ்பூன் மதிப்புகள் ஆய்வக முடிவுகளிலிருந்து கணக்கிடப்பட்டவை.

Questionsகேள்விகள்

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Can children have it?குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?
Yes – it is a family health mix. For young children, cook it well as a thin kanji or with milk. Our mix contains nuts, so introduce it slowly and check with your doctor if your child has allergies.ஆம் – இது குடும்பத்துக்கான ஹெல்த் மிக்ஸ். சிறு குழந்தைகளுக்கு நன்றாக வேகவைத்து நீர்க்க கஞ்சியாகவோ பாலுடனோ கொடுங்கள். இதில் நட்ஸ் இருப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக பழக்குங்கள்; ஒவ்வாமை இருந்தால் மருத்துவரிடம் கேளுங்கள்.
Can people with diabetes use it?சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தலாமா?
It has no added sugar, so prepare it without sugar or jaggery. It is made of grains and rice, so it does contain natural carbohydrates – please follow your doctor's advice on quantity.இதில் சர்க்கரை சேர்க்கவில்லை – சர்க்கரை, வெல்லம் இல்லாமல் தயாரியுங்கள். தானியம், அரிசியால் செய்யப்பட்டதால் இயற்கையான கார்போஹைட்ரேட் உண்டு – அளவைப் பற்றி உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்துங்கள்.
Does it contain allergens?ஒவ்வாமை பொருட்கள் உள்ளதா?
Yes. It contains peanuts, tree nuts (almonds, cashews), soya, wheat and barley (gluten). It is not suitable for people allergic to these.ஆம். நிலக்கடலை, பாதாம், முந்திரி, சோயா, கோதுமை, பார்லி (குளூட்டன்) உள்ளது. இவற்றுக்கு ஒவ்வாமை உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல.
How should I store it, and how long does it last?எப்படி சேமிப்பது? எவ்வளவு நாள் வரும்?
Best before 6 months from packing. After opening, keep it in an airtight container in a cool, dry place and always use a dry spoon. A 250 g pack gives about 16 servings.பேக் செய்த நாளிலிருந்து 6 மாதங்கள். திறந்த பிறகு காற்றுப் புகாத டப்பாவில், குளிர்ந்த உலர்ந்த இடத்தில் வைத்து, எப்போதும் உலர்ந்த ஸ்பூன் பயன்படுத்துங்கள். 250 கி பாக்கெட்டில் சுமார் 16 முறை.
How do I order and pay?எப்படி ஆர்டர் செய்வது, பணம் செலுத்துவது?
Message us on WhatsApp (97876 93525) with your name, address and quantity. We confirm the total with delivery charges, and you pay by UPI or bank transfer. Cash on delivery is available nearby.WhatsApp-ல் (97876 93525) உங்கள் பெயர், முகவரி, எத்தனை பாக்கெட் என்று அனுப்புங்கள். டெலிவரி கட்டணத்துடன் மொத்த தொகையை சொல்வோம்; UPI அல்லது வங்கி பரிமாற்றம் மூலம் செலுத்துங்கள். அருகில் உள்ளவர்களுக்கு Cash on Delivery உண்டு.
What are the delivery charges?டெலிவரி கட்டணம் எவ்வளவு?
₹60 within Tamil Nadu and ₹100 outside Tamil Nadu, per order. The 1 kg pack (coming soon) will have free delivery.தமிழ்நாட்டுக்குள் ₹60, தமிழ்நாட்டுக்கு வெளியே ₹100 (ஒரு ஆர்டருக்கு). விரைவில் வரும் 1 கி.கி பேக்கிற்கு டெலிவரி இலவசம்.
Are bigger packs available?பெரிய பேக் கிடைக்குமா?
500 g (₹350) and 1 kg (₹660, free delivery) packs are coming soon. Message us on WhatsApp and we will tell you when they are ready.500 கி (₹350), 1 கி.கி (₹660, இலவச டெலிவரி) பேக்குகள் விரைவில் வருகின்றன. WhatsApp-ல் செய்தி அனுப்புங்கள் – தயாரானதும் சொல்கிறோம்.
Is it a protein powder or a medicine?இது புரோட்டீன் பவுடரா, மருந்தா?
Neither. It is a traditional food – a whole-grain health mix that gives carbohydrates, protein and fat together. It is not meant to treat or cure any disease.இரண்டும் இல்லை. இது ஒரு பாரம்பரிய உணவு – கார்போஹைட்ரேட், புரோட்டீன், கொழுப்பு எல்லாம் சேர்ந்த முழு தானிய ஹெல்த் மிக்ஸ். எந்த நோயையும் குணப்படுத்தும் மருந்து அல்ல.
Orderஆர்டர் செய்ய

Bring Amma's goodness homeஅம்மாவின் சத்தை வீட்டிற்கு கொண்டு வாருங்கள்

Order on WhatsApp or call us. Nearby, we deliver personally; farther away, we send it by courier – ₹60 within Tamil Nadu, ₹100 outside. Shops and organisations – ask us about bulk orders.WhatsApp-ல் ஆர்டர் செய்யுங்கள் அல்லது அழையுங்கள். அருகில் இருந்தால் நாங்களே வந்து தருவோம்; தொலைவில் இருந்தால் Courier மூலம் அனுப்புவோம் – தமிழ்நாட்டுக்குள் ₹60, வெளியே ₹100. கடைகள், அமைப்புகள் – மொத்த ஆர்டருக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

WhatsApp QR code for 97876 93525
97876 93525
Scan to chat on WhatsAppஸ்கேன் செய்து WhatsApp-ல் பேசுங்கள்
Health Mix
Amma Health Products · 250 g
18%OFF
₹180MRP ₹220
You save ₹40₹40 சேமிப்பு
250 g₹180MRP ₹220Availableகிடைக்கும்
500 g₹3502 × 250 g value2 × 250 கி மதிப்புComing soonவிரைவில்
1 kg₹660Save ₹60 + free delivery₹60 சேமிப்பு + இலவச டெலிவரிComing soonவிரைவில்
  • 30+ natural ingredients30+ இயற்கை பொருட்கள்
  • No added sugar · No preservativesசர்க்கரை சேர்க்கவில்லை · பதப்படுத்திகள் இல்லை
  • About 16 servings per packஒரு பாக்கெட்டில் சுமார் 16 முறை
Bulk order enquiryமொத்த ஆர்டர் விசாரணை
Product: Health Mix (multigrain health mix powder) · Net quantity: 250 g · MRP: ₹220.00 (inclusive of all taxes) · Offer price: ₹180.00 · Best before: 6 months from date of packing · Country of origin: India · Manufactured & packed by: Amma Health Products, Dindigul, Tamil Nadu – 624622 · FSSAI Reg. No. 22426049000376பொருள்: ஹெல்த் மிக்ஸ் (பல தானிய சத்து மாவு) · நிகர எடை: 250 கி · MRP: ₹220.00 (அனைத்து வரிகளும் உட்பட) · சலுகை விலை: ₹180.00 · பயன்படுத்த சிறந்த காலம்: பேக் செய்த நாளிலிருந்து 6 மாதங்கள் · தயாரிப்பு நாடு: இந்தியா · தயாரிப்பு & பேக்கிங்: Amma Health Products, திண்டுக்கல், தமிழ்நாடு – 624622 · FSSAI பதிவு எண் 22426049000376
Delivery chargesடெலிவரி கட்டணம்
Within Tamil Naduதமிழ்நாட்டுக்குள்₹60
Outside Tamil Naduதமிழ்நாட்டுக்கு வெளியே₹100
1 kg pack (coming soon)1 கி.கி பேக் (விரைவில்)FREEஇலவசம்

Per order, within India. We confirm the expected delivery date on WhatsApp.ஒரு ஆர்டருக்கு, இந்தியாவுக்குள். டெலிவரி தேதியை WhatsApp-ல் உறுதி செய்வோம்.

How to payபணம் செலுத்தும் முறை

After we confirm your order on WhatsApp, pay by UPI (GPay, PhonePe, Paytm) or bank transfer. Cash on delivery is available for nearby areas around Reddiyarchatram & Dindigul.WhatsApp-ல் ஆர்டரை உறுதி செய்த பிறகு UPI (GPay, PhonePe, Paytm) அல்லது வங்கி பரிமாற்றம் மூலம் பணம் செலுத்தலாம். ரெட்டியார்சத்திரம், திண்டுக்கல் அருகில் உள்ளவர்களுக்கு Cash on Delivery உண்டு.

Damaged or wrong item?சேதம் / தவறான பொருள்?

Because this is a food product, we replace or refund only if the pack arrives damaged or you receive the wrong item. Tell us within 48 hours with a photo.இது உணவுப் பொருள் என்பதால், பேக் சேதமாக வந்தாலோ தவறான பொருள் வந்தாலோ மட்டும் மாற்றித் தருவோம் அல்லது பணத்தை திருப்பித் தருவோம். 48 மணி நேரத்துக்குள் போட்டோவுடன் தெரிவியுங்கள்.

Read the full policy →முழு விதிமுறைகள் →

₹180 · 250 gOrderஆர்டர்