Amma Health Products – home ← Back to home← முகப்புக்கு

Privacy Policyதனியுரிமைக் கொள்கை

Last updated: 27 November 2026கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 27 நவம்பர் 2026

What we collectஎன்ன தகவல்களை பெறுகிறோம்

When you order, we collect only what we need to deliver it: your name, phone number, delivery address and order details. Payments by UPI or bank transfer happen in your own banking app – we never ask for card numbers, PINs or passwords.ஆர்டர் செய்யும்போது டெலிவரிக்கு தேவையானதை மட்டும் பெறுகிறோம்: உங்கள் பெயர், போன் எண், முகவரி, ஆர்டர் விவரம். UPI / வங்கி பரிமாற்றம் உங்கள் சொந்த வங்கி ஆப்-ல் நடக்கும் – கார்டு எண், PIN, பாஸ்வேர்டு எதையும் நாங்கள் கேட்பதில்லை.

How we use itஎப்படி பயன்படுத்துகிறோம்

  • To confirm and deliver your order, to contact you about it, and – only if you ask us – to tell you about new products.உங்கள் ஆர்டரை உறுதி செய்து டெலிவரி செய்ய, அதுபற்றி தொடர்பு கொள்ள, மற்றும் – நீங்கள் கேட்டால் மட்டும் – புதிய பொருட்கள் பற்றி தெரிவிக்க.
  • We share your name, phone and address only with the courier that delivers your parcel. We never sell or rent your details to anyone.உங்கள் பெயர், போன், முகவரியை பார்சலை கொண்டு செல்லும் Courier-உடன் மட்டுமே பகிர்கிறோம். யாருக்கும் விற்பதோ வாடகைக்கு தருவதோ இல்லை.

This websiteஇந்த இணையதளம்

This website does not ask you to log in and does not use advertising cookies. It only remembers your language choice (English / தமிழ்) on your own device. Fonts are loaded from Google Fonts.இந்த இணையதளத்தில் Login இல்லை, விளம்பர Cookies இல்லை. நீங்கள் தேர்ந்தெடுத்த மொழியை (English / தமிழ்) உங்கள் சாதனத்தில் மட்டும் நினைவில் வைக்கும். எழுத்துருக்கள் Google Fonts-லிருந்து வருகின்றன.

Your choicesஉங்கள் உரிமைகள்

You can ask us at any time to see, correct or delete the details we hold about you. Contact our Grievance Officer below.எங்களிடம் உள்ள உங்கள் விவரங்களை பார்க்க, திருத்த அல்லது நீக்க எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம். கீழே உள்ள குறைதீர்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளுங்கள்.

Questions? Amma Health Products, 3/48, Samathuvapuram, Reddiyarchatram Post, Kothapulli, Reddiyarchatram Block, Dindigul, Tamil Nadu – 624622 · Phone / WhatsApp: 97876 93525 · Email: info@ammahealthproducts.comசந்தேகமா? Amma Health Products, 3/48, சமத்துவபுரம், ரெட்டியார்சத்திரம் அஞ்சல், கொத்தப்புள்ளி, ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், திண்டுக்கல், தமிழ்நாடு – 624622 · Phone / WhatsApp: 97876 93525 · Email: info@ammahealthproducts.com